வழக்கறிஞர். செல்வகுமாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்!!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலையம் முன்பு பாளையம் தலைவர். முருகேசன் செயலாளர். பாலமுருகன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தி அலுவலர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக