திருப்பரங்குன்றம்: பூரண சந்திரன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிஜேபி மற்றும் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற மோட்ச தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூனில் விளக்கேற்ற மறுத்த திமுக அரசை கண்டித்தும் விளக்கேற்ற வலியுறுத்தியும் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட பூர்ணசந்திரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பாரதிய ஜனதாகட்சி மற்றும் இந்துமுன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!தலைமை.ஒன்றியதலைவர்.V.பரமசிவன்(எ) குமார்
IT பிரிவு. ஒன்றிய தலைவர்.K.M.மணிகண்டன். இந்து முன்னணி மாவட்ட செயலாளர். பால்ராஜ் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர். முருகன்! மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர். வடிவேல் முருகையா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக