திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை பரணி தீபம் !!

பஞ்சபூத இயக்க தத்துவங்கள்  . கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் யார் உருவர் தீபத்தை ஏற்று வழிபடுகின்றனரோ அவர்களுக்கும் அவர்கள் முன்னோர்களுக்கும் அவர்களின் எதிர்கால சந்ததியினருக்கும் மேல் உலகத்தில் உண்டான நலன் அவர்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே பரணி நட்சத்திரத்தில் முதலில் வாசலில் தான் தீபம் ஏற்ற வேண்டும் அதன் பிறகு வீட்டினுள் 5 விளக்குகள் ஏற்ற வேண்டும். ஐந்து விளக்குகள் என்பது மட்டும் அல்லாது அதற்கும் மேல் எத்தனை விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளலாம். நாளை மாலை 6:24 முதல் பரணி தீபம் ஏற்றப்பட வேண்டும். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!