ஹோட்டல் மீது கார் மோதி விபத்து!!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் இசிஆரில் அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். கார் பனை மரத்தின் மீது மோதி ஹோட்டலுக்குள் புகுந்ததில் ஹோட்டல் கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறியது. ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்துள்ளதாக அறியப்பட்டது .அது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!