திண்டுக்கல் மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் காவல் துறையிடம் புகார்!!

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் பத்திரிக்கையாளர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நத்தம் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் நத்தம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர். அருண் நாராயணன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!