உசிலம்பட்டி நடுப்பட்டி விலக்கில் பேருந்து நிறுத்தம் கட்ட பூமி பூஜை !!

மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நடுப்பட்டி கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நடுப்பட்டி விளக்கு பேருந்து நிறுத்தம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்தார் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர். பி. ஐயப்பன் எம்.எல்.ஏ இதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!