உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்!!

தேனி மாவட்டம், கைலாச பட்டி ஜீவன் ஜோதி நல மையத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்சித் சிங் IAS அவர்கள் கலந்து  கொண்டு மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து முகாமில் தேனி மாவட்ட ஆட்சியர் பா ரஞ்சித் சிங் IAS அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!