காவல்துறையிடம் எச். ராஜா வாக்குவாதம்!!

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் இன்று இரவு கொடியேற்றம் இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்படுவதை கண்டித்து போராடிய குடியிருப்பு வாசிகள் கைது!

கைதானவர்களை பார்க்க வந்த பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை அனுமதிக்காததால் காவல்துறையினருடன் வாக்குவாதம்.


தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!