கடற்கரை நோக்கி திரும்பும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!!

சென்னை அருகே வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடற்கரை நோக்கி திரும்பி வர வாய்ப்பு.

அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி வரும்.

தற்போது சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் நகராமல் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வ மையம்.

தென்காசி செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!