பி.எம் .டி. கல்லூரி அருகே இருசக்கர வாகன மீது லாரி மோதியதில் இருவர் பலி!!
உசிலம்பட்டி பி.எம்.டி கல்லூரி அருகே இருசக்கர வாகனம் மீது செங்கல் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் இராணுவ வீரர் மற்றும் அவரது மைத்துனர் என இருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளது. காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக