வாடிப்பட்டி உடற்கல்வி ஆசிரியருக்கு சிறந்த ஆசிரியர் விருது!!


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் பி.ஜி ராஜா அவர்களுக்கு சிறந்த உடற் கல்வி ஆசிரியர் விருது திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!