இளையோர் திறன் மேம்பாட்டு பயிற்சி!!

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே லட்சிய வட்டார திட்டத்தின் கீழ் இளையோர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்று ராணுவத்தில் இணையும் இளைஞர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி. ஆர். மனோகரன் MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர். சுகுமார் IAS, எம்.பி. ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!