எஸ்.ஜி.சி பெருமாள் அவர்களுடன் நிலவன் தினசரி நாளிதழ் நிறுவனர். உதயகுமார் சந்திப்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் SGC. பெருமாள் அவர்களை நிலவன் தினசரி நாளிதழ் நிறுவனர். M. உதயகுமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து நிலவன் தினசரி நாளிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!