அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கிருஸ்மஸ் விழா!!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோணம் பகுதியில் அமைந்துள்ள நாஞ்சில் ஓயா சிஸ் சிறப்பு பள்ளியில் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர். சிவக்குமார் தலைமையில் கிருஸ்மஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 

இதில் சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளி அலுவலர் தினேஷ் சந்திரன் அருட் சகோதரி ரோசரி சகாய ராணி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் கள் இந்த விழாவில் பள்ளி தாளாளர்,ஆசியர்கள், மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். கிருஸ்மஸ் விழாவை முன்னிட்டு அனைவருக்கும் இரவு உணவு வழக்க பட்டது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!