தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே - ஈரோட்டில் நடிகர் விஜய்!!


ஈரோடு - எல்லாத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ள இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள். பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டோம்; அண்ணா, எம்ஜிஆரிடம் இருந்து தேர்தல் அணுகுமுறையை எடுத்துக் கொண்டோம்; அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.

எதிரிகள் யார் என சொல்லிவிட்டு களத்திற்கு வந்துள்ளதால் அவர்களை மட்டும் தான் எதிர்ப்போம்; களத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களை எதிரியாக ஏற்க முடியாது. 2026-ம் ஆண்டு தேர்தலில் தீய சக்தி திமுகவிற்கும், தூயசக்தி தவெகவிற்கும்தான் போட்டியே. வேணாம்னு விட்டு வச்சிருக்கேன்;

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!