யானை கஜம் அருவியில் வெள்ளப்பெருக்கு!!
தேனி மாவட்டம் வருசநாடு ஆண்டிபட்டி உப்புத்துறை பகுதியில் தேனியின் குற்றாலம் என அழைக்கப்படும் யானை கஜம் அருவியில் மேற்கு தொடர்ச்சி மலையால் சதுரகிரி சாப்ட் டூர் வனப்பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் நீர் ஆர்ப்பரித்து அடித்து செல்கிறது இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக