தங்க அங்கி சபரிமலைக்கு வந்தடைந்தது!!


கேரளாவில் சபரிமலை மகர விளக்கு மண்டல பூஜைக்காக தற்போது சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் ஆரம்பமுளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தங்க அங்கி ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது சபரிமலைக்கு அங்கி வந்தடைந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!