அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!!
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஸ்ரீ கலியுக வரத ஐயப்பன் கோவில் பூக்குழி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. மஞ்சு ஆற்றகரையிலிருந்து சக்தி கிரகம் அழைத்து வரப்பட்டு பிரம்மாண்ட அக்கினி குண்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரணம் ஐயப்பா என்று கோஷத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக