ராமநாதபுரம் - பணி நிரந்தரத்திற்காக போராடி வரும் செவிலியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த என்.ஆர் பால்பாண்டி!!


ராமநாதபுரம் மாவட்டம், அதிமுக கழக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம் ஏ முனியசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி, இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பகுதிநேர செவிலியர்கள், பணி நிரந்தரத்திற்காக திமுக அரசைக் கண்டித்து போராடி வரும் செவிலியர்களை நேரில் சந்தித்து இராமநாதபுரம் நகர கழக செயலாளர் என். ஆர் பால்பாண்டி அவர்கள் ஆதரவு தெரிவித்தார். 

இதில் M சண்முகம், KG. தவமுனியசாமி, S. சண்முகம், N. முருகன்,M. மரிக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர் .

தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!