மாநில காங்.தலைவர்கள் மாற்றம்!
* தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் மாவட்ட தலைவர்கள் மாற்றம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
*60 நாட்களில் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், 120 நாட்களுக்குள் அனைத்து பணிகளை முடிக்க காங்.தலைமை தீவிரம் என தகவல்..
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக