கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு!!

கொடைக்கானல் மலைச்சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து 5 கிலோமீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிப்பு. நல் வேலையாக மரம் விழும் சமயத்தில் வாகனங்கள் ஏதும் செல்லவில்லை அதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணி நடந்து கொண்டு உள்ளது இதனால் போக்குவரத்து காலையிலிருந்து பல மணி பாதிக்கப்பட்டுள்ளது

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!