நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!!
மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைப்பு; மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. அவை கூடியதும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது. VB-G RAM G, அணுசக்தித் துறையில் அந்நிய முதலீடு உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக