திட்டக்குடி நகராட்சிப் பணிகளை கண்காணிக்க களமிறங்கிய நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்!!

 


கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதி பணிகளை  நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளின் தரம், காலக்கெடு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

ஆய்வில் நகராட்சி ஆணையர் ஓவர்ஸ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு, நடைபெறும் பணிகள் குறித்த விளக்கங்களை வழங்கினர். பணிகள் தரமான முறையில் விரைவாக முடிக்க வேண்டும் என மேல் பார்வையாளர் அறிவுறுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!