மடப்புரம் காளியம்மன் கோயிலில் நடைபெற்ற பௌர்ணமி பூஜை!!


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. காளியம்மனுக்கு பன்னீர் அபிஷேகம் பால் அபிஷேகம் சந்தன அபிஷேகம் இளநீர் அபிஷேகம் ஜவ்வாது அபிஷேகம் என பலவகை அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மடப்புரம் காளியம்மன் காட்சியளித்தார் இந்த விழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டார்கள் பின்பு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!