பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் தேதி அறிவிப்பு!!
தமிழகத்தில் “பொங்கல் தொகுப்பு ஜனவரி. 10 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும்”
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.ஆர். காந்தி அறிவிப்பு!
பொங்கல் தொகுப்பு தயாராக உள்ளதாகவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக