தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் உடன்பிறப்பே வா! ஆய்வு பணி!!
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறும் உடன்பிறப்பே வா ஆய்வு பணியில், இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள். நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர். பெ. வடிவேலு, அரக்கோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர். தமிழ்செல்வன் EX. MLA, அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர். பசுபதி, அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர். தமிழ்மணி, அரக்கோணம் நகர செயலாளர். ஜோதி, தக்கோலம் பேரூராட்சி செயலாளர். நாகராஜன் ஆகிய ஒன்றிய செயலாளர் அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக