மாநில மகளிர் கபடிப்போட்டியை தொடங்க வைத்த அமைச்சர். ரகுபதி !!
புதுக்கோட்டை மாவட்டம்,வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமயத்தில் வெண்புறா கபடிக்குழுவின் சார்பில் நடைபெறும் மாநில மகளிர் கபடிப்போட்டியை அமைச்சர் ரகுபதி சற்றுமுன் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக