திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு!!
திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைப்பு இரு நீதிபதிகள் அமர்வின் விசாரணையில் அரசுத் தரப்பு, கோயில் தரப்பு, மனுதாரர்கள், தர்கா தரப்பு, காவல்துறை தரப்பு ஆகியோர் வாதிட்டுள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக