பணிநிறைவு பாராட்டு விழா!!

ராணிப்பேட்டைமாவட்டம்,இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து இன்று (31.12.2025) பணிமூப்பு அடைந்து ஓய்வு பெறும் உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், இ.கா.ப.அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பணி நிறைவு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!