உருக்குலைந்த சாலை பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி அவதி!!
கேரள மாநிலம், கொல்லத்தில் சாலை பல மீட்டர் திடீரென உருக்குழைந்து போனது . கட்டுமானத்தில் உள்ள பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்து தொட்டியம் மையிலக்காடு பகுதியில் பாளம், பாளமாக சாலை உருக்குலைந்ததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை இச் சம்பவம் குறித்து உடனே பொதுப்பணித்துறைக்கு விசாரணை மேற்கொள்ள அமைச்சர். முகமது வியாஸ் உத்தரவிட்டுள்ளார் நல்ல வேலையாக பெரிய அளவில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிய நிலையில் அதிகாரிகள் ஆய்வு.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக