சென்னையில் அனைத்துபத்திரிகையாளர்கள் சங்கங்களும் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
சென்னை:சிறு,குறு. பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அடையாள அட்டை மற்றும் பிரஸ் பாஸ் கொடுக்க மறுக்கும் செய்தி துறையை கண்டித்தும்;
உழைக்கும் சிறு பத்திரிகையாளர்களை ஒலிக்கும் நோக்கில் செயல்படும் பெரும் ஊடகங்களில் பணியாற்றும் கமிட்டி உறுப்பினர்களை கலைக்க வலியுறுத்தியும்.
தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து சங்கத் தலைவர்களும் ஊடக உறவுகளும் அணி திரள்வோம் நமது உரிமையை மீட்டெடுப்போம் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!
3-1-2026 :சனிக்கிழமை:காலை 10 மணி முதல் 1 மணி வரை!
இடம்:எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டுடியோ அருகில்.
க.குமார்.
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.
குகன் ஆசிரியர்.
நிலவன் நியூஸ் தினசரி நாளிதழ்.

கருத்துகள்
கருத்துரையிடுக