தீபத்தூண் என்பது தனி நீதிபதியின் கற்பனை - காவல்துறை தரப்பு!!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது தீபத்தூண் என்பது தனி நீதிபதியின் கற்பனை, உறுதியாக தெரியாதநிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் என தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக உத்தரவிடக்கூடாது, தனி நீதிபதியின் உத்தரவு பொது அமைதியை பாதிக்கும் வகையில் உள்ளது.

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் மதுரை காவல் ஆணையர் தரப்பு வாதம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!