ஈரோட்டில் - தவெக தலைவர் விஜய் சொல்வது உண்மையா? - அரசு பள்ளிகளை மூடியதா திமுக?

 


* திமுக ஆட்சியில் மாணவர்கள் சேரவில்லை என்பதால் "207" பள்ளிகள் மூடப்பட்டதாக விஜய் ஈரோட்டில் பேசினார்.

* ஆனால் மத்திய கல்வி அமைச்சக தரவுகளின் படி திமுக ஆட்சியில் ஒரு பள்ளி கூட மூடவில்லை

* 2020-2021 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் 37,589 அரசு பள்ளிகள் இருந்தது. 

* ஆனால், 2023-2024 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 37,672 ஆக அதிகரித்துள்ளது. 

* அதாவது திமுக ஆட்சிக்கு பிறகு 83 அரசு பள்ளிகள் எண்ணிக்கை கூடுதலாக உயர்ந்துள்ளது. 


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!