மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

மதுரை, எஸ்.எஸ் காலனியில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அல்-நூர் பார்வையற்றோர் மதரசா மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மையத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

இந்நிகழ்வில் நிறுவனர். முஸ்தபா தலைமை  தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தொடர்ந்து சேவைகள் செய்து வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான 

நூருல்லாஹ் கலந்து  கொண்டு 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவும் வழங்கினார். அறக்கட்டளை பயனாளர் நன்றி கூறினார். மேலும் நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!