கேப்டன் குருபூஜை விழா! வேல்முருகன் எம்.எல்.ஏ பங்கேற்பு!!
சென்னை:மறைந்த தேமுதிக நிறுவனரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன். விஜயகாந்த். அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று கோயம்பேட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தி அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர்களிடம் அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம். எல். ஏ.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக