திருப்பரங்குன்றம் மலை விவகாரம் அரசு தரப்பு வாதம்!!
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தின் முடிவில் தனி நீதிபதி எவ்வாறு தலையிட முடியும்? இந்த அதிகாரம் இணை ஆணையருக்குதான் உள்ளது. பூஜை விதிகள், அர்ச்சனை முறைகள், வழிபாட்டு உரிமை சட்டம் இப்படி அனைத்துமே தனிநீதிபதி உத்தரவு பொருந்தாது. இந்த வழக்கு தனி நீதிபதி விசாரணைக்கு உகந்தது அல்ல” - மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு தரப்பு வாதம்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக