கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாக புகழ் பெற வேண்டும் என்பது எனது ஆசை தமிழக முதல்வர்.மு. க. ஸ்டாலின் பேச்சு!!

மதுரை மாவட்டம், மதுரையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் அவர்கள் பேசுகையில் கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் என்பதே எனது ஆசை! மேலும் இங்கு

தொழில் முதலீட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் மதுரையில் உள்ளன.தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து மாவட்டத்திற்கும் சமமான வளர்ச்சி"

"திமுக ஆட்சியில் தென் மாவட்டங்களுக்கு வளர்ச்சியில் கவனம், மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி, அனைத்து மாவட்டத்திற்கும் சமமான வளர்ச்சி

ரூ.56,766கோடியில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம், மதுரை தொழில் நகரமாக மாற வேண்டும் என்பது என் ஆசை"

மதுரை முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர்.மு.க. ஸ்டாலின் பேச்சு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!