பிரதமர் மோடிக்கு முதல்வர்.மு.க. ஸ்டாலின் அழைப்பு!!
பிரதமரும், நிதியமைச்சரும் பொருநை, கீழடி அருங்காட்சியகங்களைப் பார்வையிட வேண்டும்!
திருநெல்வேலி மாவட்டம்,பிரதமர். மோடி மற்றும் மத்திய அமைச்சர். நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு விடுத்தார்! தமிழக முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் அவர்கள்.
கீழடி, பொருநை அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என நெல்லையில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் பேச்சு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக