நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். மணிவண்ணனுக்கு டீ சர்ட் வழங்கிய எம். எல். ஏ!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு சட்டமன்ற தொகுதி MLA .JL. ஈஸ்வரப்பன் அவர்கள் நெமிலி வடக்கு ஒன்றிய திமுக அலுவலகத்திற்கு வருகை புரிந்து நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். மணிவண்ணன் அவர்களை சந்தித்து திருவண்ணாமலை வடக்கு மண்டல நிர்வாகிகளின் சந்திப்புக்கு பேட்ச் நிகழ்ச்சியில் பங்கேற்க T shirt Loyar வழங்கினார். உடன் அன்பகம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர். வி. எஸ். முரளி நெமிலி வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர். சூர்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக