சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் !!

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சென்னை திருவள்ளூர் கோயம்புத்தூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!