இந்து சமய அறநிலை துறை ஆன்மீகப் பயணம்!!
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அரசு நிதி உதவியுடன் ராமேஸ்வரம் - காசி ஆன்மீகப் பயணம் துவக்கம். தமிழகத்தை சேர்ந்த 600 பக்தர்கள் சிறப்பு ரயிலில் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு அறநிலையத்துறை அதிகாரி ஞானசேகரன் அவர்களின் கண்காணிப்பில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக