ஆயிரம் ஆண்டை கடந்து நிற்கும் சங்கரன்கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ராஜகோபுரம் தற்போது பல இடங்களில் செடிகள் அரச மரங்கள் ஆல மரங்கள் முளைந்து இருக்கும் அவல நிலை  கண்டும் காணாமல் இருக்கும் இந்து சமய அறநிலை துறை   இந்து சமய அறநிலை துறை நிர்வாகமே உங்களால் ஒரு கோபுரம் கட்ட முடியுமா? மன்னர்கள் கட்டிய கோபுரத்தை பராமரிக்க கூடவா முடியாது என அப்பகுதிகள் சிவனடியார்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்☝🏼☝🏼☝🏼

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!