சேற்றில் சிக்கிய கார்!!
சேரன்மகாதேவி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் காரணமாக நவகைலாயம் (2) தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள அம்மைநாதர் கோவில் செல்லும் சாலையில் இன்று தென்காசி மாவட்டம் நெற்கட்டும் சேவல் என்ற ஊரிலிருந்து ஆறு முதல் ஏழு பக்தர்கள் தரிசனம் செய்ய வந்த வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்ட கட்சி
அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர்ந்து அதிகரித்து வரும் வாகன விபத்து கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
தென்காசி செய்தியாளர் ஜெயக்குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக