வன்னிவேடுஅருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீ அகதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம். அமைச்சர்.ஆர்.காந்தி பங்கேற்பு!!

இராணிப்பேட்டை மாவட்டம்,வன்னிவேடு கிராமம் அருள்மிகு ஶ்ரீபுவனேஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயிலில்கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாண்புமிகு  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி.அவர்களும் இராணிப்பேட்டைவிஸ்வாஸ்பள்ளிதலைவர்.கமலாகாந்தி.அவர்களும்கும்பாபிஷேகத்தில்கலந்து கொண்டார்கள்.

இதில்மாவட்டஆட்சியர்.செ.யு.சந்திரகலா.இஆப.அவர்கள் திமுக கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர். ஆர்.வினோத்காந்திஅவர்களும், ஷீலாவினோத்காந்தி.அவர்களும்  மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். J.L.ஈஸ்வரப்பன்,ஜி.கே.குழுமம்.சந்தோஷ்காந்திஅவர்களும்,சங்கிதா சந்தோஷ் காந்தி.அவர்களும்சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர். P.G.ஹரி மற்றும் குடும்பத்தினர், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு, 

வன்னிவேடு ஊராட்சி மன்ற தலைவர். கற்பகாம்பாள் சக்திவேல்குமார் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர்.சி.சக்திவேல்குமார்ஊராட்சி மன்ற துணை தலைவர். பாலாஜி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர். பூர்ணிமாதேவி மற்றும் கோயில் நிர்வாகிகள் அறங்காவலர்கள் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!