காங்கிரஸ் கட்சி சார்பில் திருமயம் முன்னாள் எம்.எல்.ஏ ராம.சுப்புராமின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!!
திருமயம் முன்னாள் எம்.எல்.ஏ ராம.சுப்புராமின் பிறந்த நாள் விழாகாங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. வட்டார தலைவர்கள் மணிகண்டன், முருகேசன், வழக்கறிஞர் அசோக், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் சுப்புராம், குரும்பப் பட்டி பழனிச்சாமி,இளைஞரணி வெங கிடாசலம்,மர மில் ஆனந்தன்,அக்பர்அலி பி.டி ஜான்,மீனாட்சி சுந்தரம், மற்றும் பலர் கலந.து கொண்டனர்.நகரச்செயலாளர் அன்பழகன் சர்க்கரை பொங்கல் வழங் கினார்.
புதுக்கோட்டை செய்தியாளர் PR.அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக