ரேசன் கார்டு ரத்து அரசு முக்கிய அறிவிப்பு !!
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் தங்கள் e- KYC சரிபார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது.இந்த e-KYC - ஐ சரியான காலக்கெடுவிற்குள் குடிக்காவிட்டால் ஜனவரி -1ஆம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது நிறுத்தப்பட்டதால்.நீங்கள் ஆன்லைன் மூலமோ ( ஆ) ரேஷன் கடைக்கு நேரடியாக சென்றோ e.Kyc சரிபார்ப்பைச் சுலபமாக முடித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக