காஞ்சிபுரத்தில் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அமைச்சர்.ஆர். காந்தி!!

காஞ்சிபுரம் மாவட்டம்,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.

 உடன்மாவட்டஆட்சித்தலைவர்.கலைச் செல்வி மோகன், இ., இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர். சி.வி.எம்.பி.எழிலரசன், 

காஞ்சிபுரம்:

மாநகராட்சி மேயர். எம்.மகாலட்சுமியுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுலைவர்.மலர்க்கொடிகுமார் குன்றத்தூர் ஒன்றியக் குழுத்தலைவர்.சரஸ்வதிமனோகரன் ஆகியோர் உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!