திருப்பரங்குன்றம் மலைமீது மற்ற நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கம் இல்லை’’ - பட்டர்கள்!!
``திருக்கார்த்திகை நாளில் உச்சிபிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடத்துவதே வழக்கம். குறிப்பாக, மற்ற நாட்களில் மலைமீது தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை’’ திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பட்டர்கள் விளக்கம்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக