அனுமன் ஜெயந்தி !!


நாமக்கல் மாவட்டம்,அனுமன் ஜெயந்தி முன்னிட்டு நாமக்கல்லில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்தி எட்டு வடைகள் அடங்கிய மாலை அலங்காரத்தில் மக்களுக்கு காட்சியளித்து வருகிறார். பலவித வண்ண மலர்களால் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டு மிகவும் விமர்சையாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!