தடை விதிக்க மறுப்பு!!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது
தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆகியோர் நாளை ஆஜராவதற்கு விலக்கு அளிக்க அரசு சார்பில் கோரிக்கை
தனி நீதிபதியிடமே கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள், நாங்கள் உத்தரவிட முடியாது - நீதிபதிகள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக